Screen Reader Access     A-AA+
குரும்பபட்டி அருள்மிகு எல்லபிடாரியம்மன் கோயில், Kurumbapatti - 624306, திண்டுக்கல் .
Arulmigu Ellai Pidariyamman, Sellandiamman And Ramayanpatti Kannimar Temple, Kurumbapatti - 624306, Dindigul District [TM034056]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், குரும்பபட்டி, ராமையன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.இத்திருத்தலத்தில் பிடாரியம்மன் செல்லியம்மன் கன்னிமார் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.அம்மனை மனமுருகி வழிபட்டால் சகல பாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்