Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்தாலம்மன் கோயில், Pillaiyarnatham - 624219, திண்டுக்கல் .
Arulmigu Muthalamman Temple, Pillaiyarnatham - 624219, Dindigul District [TM034113]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் ,ஆத்தூர் வட்டம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் முத்தாலம்மன் வீற்றீருந்து அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பாக நாட்களாகும்.ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகள் மிகவும் விஷேச நாட்களாகும்.