Screen Reader Access     A-AA+
Arulmigu Mariamman Temple, Kalikampatti - 624303, திண்டுக்கல் .
Arulmigu Mariamman Temple, Kalikampatti - 624303, Dindigul District [TM034131]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் வட்டம், கலிக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.இத்திருத்தலத்தில் மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் விஷேச நாட்களாகும்.ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் மிகவும் விஷேச நாட்களாகும்.மாரியம்மனை வழிபட்டால் மனக்கவலைகள் நீங்கி சகல பாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்