தல வரலாறு
இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மல்லையபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது.இத்திருத்தலத்தில் செல்லாண்டியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் விஷேச நாட்களாகும்.ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் மிகவும் விஷேச நாட்களாகும்.அம்மனை மனமுருகி வேண்டினால் சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம்