Screen Reader Access     A-AA+
அருள்மிகு செனறாயப்பெருமாள் திருக்கோயில், Pillaiyarnatham - 624219, திண்டுக்கல் .
Arulmigu Sendraya Perumal Temple, Pillaiyarnatham - 624219, Dindigul District [TM034181]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் வட்டம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது.இத்திருத்தலத்தில் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.சனிக்கிழமைகள் சிறப்பாக இருக்கும்.புரட்டாசி சனிக்கிழமைகள் மிகவும் விஷேசமாக இருக்கும்.பெருமாளிடம் கேட்டது கிடைக்கும் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்