Screen Reader Access     A-AA+
Arulmigu Vinayagar Temple, Kothapulli - 624622, திண்டுக்கல் .
Arulmigu Vinayagar Temple, Kothapulli - 624622, Dindigul District [TM034204]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் , திண்டுக்கல் மேற்கு வட்டம், கொத்தப்புள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக இருக்கும் .முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்டால் சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம் .