Screen Reader Access     A-AA+
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், Kothapulli - 624622, திண்டுக்கல் .
Arulmigu Angaalamman Temple, Kothapulli - 624622, Dindigul District [TM034250]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் ,திண்டுக்கல் மேற்கு வட்டம், கொத்தப்புள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் அங்காளம்மன் வீற்றீருந்து அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பாக நாட்களாகும்.ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகள் மிகவும் விஷேச நாட்களாகும்.