Screen Reader Access     A-AA+
Arulmigu Kamatchiamman Temple, Avilipatti - 624304, திண்டுக்கல் .
Arulmigu Kamatchiamman Temple, Avilipatti - 624304, Dindigul District [TM034272]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், மேற்கு வட்டம், ஆவிளிபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் சட்டப்பிரிவு 49 1 ன் கீழ் பட்டியலைச்சேராத திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலுக்கு திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு காளகத்தீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர், தக்காராக உள்ளார்.