Screen Reader Access     A-AA+
Arulmigu Thotarayaperumal Temple, Kothapulli - 624622, திண்டுக்கல் .
Arulmigu Thotarayaperumal Temple, Kothapulli - 624622, Dindigul District [TM034324]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் , திண்டுக்கல் மேற்கு வட்டம், கொத்தப்புள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் தொட்ராயப்பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சனிக்கிழமைகள் விஷேச நாட்களாகும்.புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் சிறப்பாக இருக்கும். பெருமாளிடம் மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்கும் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்