தல வரலாறு
இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம், தாசரிபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக இருக்கும் .முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்டால் சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம் .