Screen Reader Access     A-AA+
அருள்மிகு மதுக்கரை செல்லாண்டியம்மன் திருக்கோயில், கழுத்தருக்கான்பாளையம் - 624616, திண்டுக்கல் .
Arulmigu Sellandiamman Temple, Kalutharikapalaiyam - 624616, Dindigul District [TM034547]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம், களுத்தரிக்காபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது.இத்திருத்தலத்தில் செல்லாண்டியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பாக நாட்களாகும்.ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகள் மிகவும் விஷேச நாட்களாகும்.