தல வரலாறு
அருள்மிகு சண்முக செல்வ விநாயகர் திருக்கோயில் ,277,278, லிங்கி செட்டி தெருவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் திரு.டி.கணேசன் அவர்களால் மூன்றாம் தலைமுறையாக அறங்காவலர்களாக வருகின்றார். அவரின் பாட்டனார் இத்திருக்கோயிலை கட்டி பராமரித்து வந்தார். இப்பொழுது திரு.டி.கணேசன் இத்திருக்கோயில்லை பராமரித்து வருகின்றார். சுவாமிக்கு நடக்க வேண்டிய பூஜைகள், திருவிழழக்கள் நல்ல முறையில் நடந்து வருகின்றது.