Screen Reader Access     A-AA+
அருள்மிகு மகாலட்சுமியம்மன் திருக்கோயில், வளையப்பட்டி - 624704, திண்டுக்கல் .
Arulmigu Mahalakshmiamman Temple, Valaiyapatti - 624704, Dindigul District [TM034628]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம்,ஒட்டன்சத்திரம் வட்டம், வலையபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் விஷேச நாட்களாகும். ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் மிகவும் விஷேசமாக இருக்கும்.மகாலட்சுமி அம்மனை மனமுருகி வேண்டினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்