அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் திருக்கோயில், அபிராமபுரம், மயிலாப்பூர், சென்னை - 600018, சென்னை .
Arulmigu Siddi Puthi Vinayagar Temple, Abiramapuram, Mylapore, Chennai - 600018, Chennai District [TM000035]
×
Temple History
தல வரலாறு
அபிராமபுரம் அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் திருக்கோயில், ஸ்ரீ சாய் பாபா திருக்கோயிலுக்கு மேற்கு புறத்தில் டாக்டர் ரங்காச்சாரி ரோட்டில் அமைந்துள்ளது. பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வழங்குபவர் அருள்மிகு சித்தி புத்தி விநாயகர்.அபிராமபுரம் அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் திருக்கோயில், ஸ்ரீ சாய் பாபா திருக்கோயிலுக்கு மேற்கு புறத்தில் டாக்டர் ரங்காச்சாரி ரோட்டில் அமைந்துள்ளது. பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வழங்குபவர் அருள்மிகு சித்தி புத்தி விநாயகர்.