Screen Reader Access     A-AA+
அருள்மிகு அனுமார் கோதண்டராமசாமி திருக்கோயில், Paramakudi - 623707, இராமநாதபுரம் .
Arulmigu Anumarkothandaramaswamy Temple, Paramakudi - 623707, Ramanathapuram District [TM035718]
×
Temple History

தல பெருமை

முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவர் இராமேஸ்வரம் யாத்திரை செல்லும் வழியில் இவ்வூரின் வழியாக வந்த பொழுது இரவு பொழுது இங்கு தங்கினார் அப்பொழுது இவ்வூர் மக்கள் இவ்விடத்தில் கெட்ட ஆவிகள் இருப்பதாகவும் மேலும் இங்கு அடிக்கடி துர்மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் இங்கு தாங்கள் தங்க வேண்டாம் என கூறினார்கள் அதற்கு அந்த முனிவர் நான் அனுமன் பக்தன் எனவே எவ்வித துன்பமும் நேராது என கூறுனார் மறுநாள் காலையில் இத்தலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் குளித்து விட்டு ஆஞ்சனேயர் பூஜை செய்தார். இதனை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமுற்று இது எவ்வாறென கேட்டார்கள். அதற்கு முனிவர் நான் ஆஞ்சனேயர் உபாசகன் எனவே என்னை எந்த கெட்ட சக்தியும் ஒன்றும் செய்யாது என கூறினார். அதிசயித்த...