இத்திருக்கோயிலில் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றது. ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தை முன்னிட்டு நான்கு நாட்கள் திருவிழா வெளியூர் சேவார்த்திகளாலும், உபயதாரர்களாலும், மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் அதிகாலை நடை திறக்கப்பட்டு, தனுர் மாத பூஜைகள் நடைபெறும்.இத்திருக்கோயிலில் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றது. ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தை முன்னிட்டு நான்கு நாட்கள் திருவிழா வெளியூர் சேவார்த்திகளாலும், உபயதாரர்களாலும், மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் அதிகாலை நடை திறக்கப்பட்டு, தனுர் மாத பூஜைகள் நடைபெறும்.