Screen Reader Access     A-AA+
அருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில், Vebbillaipatti - 626203, விருதுநகர் .
Arulmigu Gangaiamman Temple, Vebbillaipatti - 626203, Virudhunagar District [TM035893]
×
Temple History

தல வரலாறு

யாதவர்கள் சந்திரனுடைய வம்சா வழியினர். சந்திர வம்சத்தில் யயாதி குருநாட்டை ஆண்டு வந்தான். யயாதி சுக்கர ஆச்சாரி மகள் தேவயானியை மணந்தார். அவர்களுக்கு யது என்ற மகன் பிறந்தான். யதுவின் சந்ததிகள் யாதவர்கள் ஆவார். யாதவ வம்சத்தில் சந்தானு என்ற அரசன் அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்தான். ஒரு நாள் அரசன் கானகம் சென்ற போது கங்கை நதியில் இவர் முன் ஒரு பெண் தோன்றினாள் காதலித்தான் இவள் கெங்காதேவு பிரமனின் சாபத்தால் புவியில் பெண்ணாக பிறந்தாள் சந்தானு அவளை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். அவர்களுக்கு 8 குழந்தை பிறந்தனர். 8வது குழந்தை தேவவிரதன் ஆவான். சந்தானு தேவவிரதனை தனது நாட்டு யுவராஜாவாக பட்டம் சூட்டினார். கெங்கை சபதம் நீங்கி பிரமலோகம்...