தல வரலாறு

சிவகங்கை வடக்கே அமைந்துள்ள இந்த ஆலயம் ஆதியில் திருமுருகன் திருக்கோயிலாக இருந்தது, சிவகங்கையைச்சேர்ந்தலெட்சுமி அம்மாள் என்னும் அந்தன மாது காசியாத்திரை சென்று வழிபட்டபோது கிடைத்த லிங்க மூர்த்தியை இத்திருக்கோயிலில் பிரதிஸ்டை செய்தார், மன்னர் மேதகு போதகுருசாமிதேவர் அவர்களால் கி பி 1848 முதல் 1863 ல் அம்மையாரின் அருட்பணிக்கு பொருள் உதவி செய்தும் அம்மன் கோயிலையும் எழுப்பி சுவாமிக்கு விஸ்வநாதர் எனவும் அம்பிகைக்கு விசாலாட்சி என்றும் பெயரிட்டு வழிபட்டார் அதன் பிறகு ராணி காத்தம்மைநாச்சியார்அவர்கள் 1864 1877 சுவாமி கோயில் மண்டபங்களை எழுப்பினார்கள் சிவபிரதிஸ்டை செய்த அந்தணமாதின் ஞாபகமாக இத்திருக்கோயில் பாப்பாத்திஅம்மாள் கோயில் என அழைக்கப்படுகிறது,