Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெங்கடாஜலபதிபெருமாள் திருக்கோயில், Nattarasankottai - 630556, சிவகங்கை .
Arulmigu Venkatachalapathy Temple, Nattarasankottai - 630556, Sivagangai District [TM035983]
×
Temple History

தல வரலாறு

இத் திருக்கோவில் அருள்மிகு கண்ணுடையநாயகி அம்மன் திருக்கோவில் திருநந்தவனத்திற்கு கிழக்கே அமைந்துள்ளது. கருங்கல் கற்றளியால் அமைந்த பெருமாள் திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவில் அருள்மிகு கண்ணுடையநாயகி அம்மன் திருக்கோவிலின் வெளிப்புற சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ளது.