தெய்வத்தமிழையும் சைவ சமயத்தையும் காக்கத்தோன்றிய திருஞானசம்பந்தப்பெருமான் பாண்டிய பேரரசி மங்கையர்ககரசியார் முதட்லஅமைச்சர் குலச்சிறை நாயனார் ஆகியோர் வேண்டுதல்படி அப்பர் பெருமானின் ஆசியுடன் மதுரைக்கு எழுந்தருளும் காலம் மதுரை கூன் பாண்டிய மன்னனை நின்ற சீர் நெடுமாறன் என ஆக்கிய பிறகு சமணர்களுடன் புனல்வாதம் அனல்வாதம் செய்யப்பட்டது,இருசமயத்தாரும் தத்தம் கொள்கைப்பாக்களை எழுதி வையை ஆற்றல் விடவேண்டும் வலிமையுள்ளது, ஆற்றை எதிர்த்து வரும் என்பதை மன்னன் தீர்ப்பு அவ்வாறே அனல் வாதத்தில் இரு சமயத்தவர்களும் தத்தம் கொள்கைஎழுதிய ஏடுகளை நெருப்பில் இடும்போது அது நீற்றுப்போகாமல் எஞ்சிஇருக்க வேண்டும் என்பதே, எரியும் தீயில் சம்பந்தரின் பாடல் எஞ்சி நின்றது, நெருப்பில்இட்ட ஏடு எரியாமல் பச்சையாக இருந்தால் அது பச்சை பதிகம் என போற்றப்பட்டது, கொல்லாமைஎன்ற அகிம்சையின்...தெய்வத்தமிழையும் சைவ சமயத்தையும் காக்கத்தோன்றிய திருஞானசம்பந்தப்பெருமான் பாண்டிய பேரரசி மங்கையர்ககரசியார் முதட்லஅமைச்சர் குலச்சிறை நாயனார் ஆகியோர் வேண்டுதல்படி அப்பர் பெருமானின் ஆசியுடன் மதுரைக்கு எழுந்தருளும் காலம் மதுரை கூன் பாண்டிய மன்னனை நின்ற சீர் நெடுமாறன் என ஆக்கிய பிறகு சமணர்களுடன் புனல்வாதம் அனல்வாதம் செய்யப்பட்டது,இருசமயத்தாரும் தத்தம் கொள்கைப்பாக்களை எழுதி வையை ஆற்றல் விடவேண்டும் வலிமையுள்ளது, ஆற்றை எதிர்த்து வரும் என்பதை மன்னன் தீர்ப்பு அவ்வாறே அனல் வாதத்தில் இரு சமயத்தவர்களும் தத்தம் கொள்கைஎழுதிய ஏடுகளை நெருப்பில் இடும்போது அது நீற்றுப்போகாமல் எஞ்சிஇருக்க வேண்டும் என்பதே, எரியும் தீயில் சம்பந்தரின் பாடல் எஞ்சி நின்றது, நெருப்பில்இட்ட ஏடு எரியாமல் பச்சையாக இருந்தால் அது பச்சை பதிகம் என போற்றப்பட்டது, கொல்லாமைஎன்ற அகிம்சையின் கொள்கைகளை பறைசாற்றிய சமணர் ஏடுகள் திருப்புவனம் அருகில் உள்ள திருப்பாச்சேத்தி என்ற திருத்தலத்தில் கரைசோந்தன, தமிழ்மொழிக்கு அரிய சேவைகள்செய்த சமண பெருமக்களை நினைவில் போற்றினர் என்பதற்கு சான்றாக அமைந்த திருத்தலம்,