Screen Reader Access     A-AA+
அருள்மிகு அரசமரத்து விநாயகர் திருக்கோயில், விருதுநகர் - 626001, விருதுநகர் .
Arulmigu Arasamarathu Vinayakar Temple, Virudhunagar - 626001, Virudhunagar District [TM036438]
×
Temple History

தல பெருமை

விருதுநகர் இந்து நாடார் வே.சு.மாரிமுத்து நாடார் வேர்க்காரர் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அரசமரத்து விநாயகர் திருக்கோயில் விருதுநகர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற பிரார்த்தனை ஸ்தலமாகும். சுமார் 200 வருடங்கள் பழமையான வரலாறு கொண்ட இத்திருக்கோயில் மூலவராக அரசமரத்து விநாயகர் திகழ்கிறார். திருக்கோயில் தல விருட்சமான அரசமரம் உள்ளது. கருவறையின் தென்புறம் அருள்மிகு ஸ்ரீ வெயிலுகந்தம்மன் அருள்மிகு மாரியம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன. மாதம்தோறும் திருக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி அன்று கணபதி ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெறும். நமது அரசமரத்து விநாயகர் திருக்கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டு. மேலும் நமது திருக்கோவில் சன்னிதானத்தில் பல திருமணங்கள் நடைபெற்றுள்ளது. விசேஷ நாட்கள் அன்று விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து அன்ன...