Arulmigu Nirambavalagiya Aathina Madam, Thulavur - 630410, சிவகங்கை .
Arulmigu Nirambavalagiya Aathina Madam, Thulavur - 630410, Sivagangai District [TM037834]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு நிரம்வழகிய ஆதினமடம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் தட்டட்டி பஞ்சாயத்தில் உள்ள துலாவூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இம் மடமானது நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்களின் குருபீடமாக இருந்து வருகிறது. இம்மடத்தில் நகரத்தார் பெண்களுக்கு தீட்சை வழங்கப்பட்டு வருசிறது.அருள்மிகு நிரம்வழகிய ஆதினமடம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் தட்டட்டி பஞ்சாயத்தில் உள்ள துலாவூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இம் மடமானது நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்களின் குருபீடமாக இருந்து வருகிறது. இம்மடத்தில் நகரத்தார் பெண்களுக்கு தீட்சை வழங்கப்பட்டு வருசிறது.