Screen Reader Access     A-AA+
Arulmigu Salai Subramaniya Swamy Temple, Tirunelveli Junction, Vannarar Pettai - 627001, திருநெல்வேலி .
Arulmigu Salai Subramaniya Swamy Temple, Tirunelveli Junction, Vannarar Pettai - 627001, Tirunelveli District [TM037886]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், வண்ணார்பேட்டையில் அருள்மிகு சாலைசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் அமைவிடத்தில் முன் காலத்தில் ஊர்ப்பொதுமக்கள் திருச்செந்தூர்க்கு காவடி கட்டி செல்வார்கள். அதன் நினைவாக இத்திருக்கோவில் ஊர்ப்பொதுமக்களால் பொருத்தப்பட்டுள்ளது.