Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெங்கிடாசலபதி திருக்கோயில், Thimmarajapuram - 627353, திருநெல்வேலி .
Arulmigu Venkatachalapathy Temple, Thimmarajapuram - 627353, Tirunelveli District [TM037890]
×
Temple History

தல வரலாறு

மதுரையை தலைநகராக கொண்டநாயக்க மன்னர்கள் பாண்டிய நாட்டைஆட்சி செய்த போது, இப்பகுதியில் திம்மராஜன் என்பவரை பிரதானியாக நியமனம் செய்தார்கள். அந்த திம்மராஜரே இத்திருக்கோயிலையும் கட்டி இந்த ஊரையும் உருவாக்கினார்.