Screen Reader Access     A-AA+
Arulmigu Boothala Vinayakar Temple, Vikramasingapuram - 627425, திருநெல்வேலி .
Arulmigu Boothala Vinayakar Temple, Vikramasingapuram - 627425, Tirunelveli District [TM037906]
×
Temple History

தல வரலாறு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் மில் கேட் ரோடு பகுதியில் உள்ள கால்வாய்க்கு அருகில் அரசமரத்தடியில் இருந்து முதன்முதற் கடவுலான அருள்மிகு பூதல விநாயகர் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அருள்பாளிக்கின்றார்.