Screen Reader Access     A-AA+
அருள்மிகு வில்வவனநாதசுவாமி திருக்கோயில், Kadayam - 627415, தென்காசி .
Arulmigu Vilvananathasamy Tirukovil, Kadayam - 627415, Tenkasi District [TM037908]
×
Temple History

தல பெருமை

அருள்தரும் நித்யகல்யாணி அம்மன் உடனுறை அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில்,கடையம் உப புராணங்களின் கபிலோ புராணம் என்பதும் ஒன்று அது கபிலயோகிக்கும் மாணிபத்ரருக்கும் ஸம்வாத ரூபமாக அமைந்துள்ளது அப்புராணத்தில் கடைய கிராம மகிமையும் நித்ய கல்யாணி- வல்வவனேசுவராரின் பெருமையும் தத்வஸாரா என்று புகழ்பெற்ற ராமநதியின் மாகாத்யமமும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் மிதிலை தேசத்தின் அரசனான ஜனகர் காட்டிற்கு வேட்டையாடச்சென்றார் அங்கு கௌதமரை வணக்கி ஞானோபதேசம்...