Screen Reader Access     A-AA+
அருள்மிகு ராமசாமி திருக்கோயில், Palayamkottai - 627002, திருநெல்வேலி .
Arulmigu Ramaswamy Temple, Palayamkottai - 627002, Tirunelveli District [TM037935]
×
Temple History

தல வரலாறு

மதுரையை தலைநகராகக் கொண்ட நாயக்க மன்னா்கள் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த போது, இப்பகுதியில் திம்மராஜன் என்பவைரப் பிரதானியாக நியமனம் செய்தாா்கள். அந்த திம்மராஐேர இத்திருக்கோயிலையும கட்டி இந்த ஊரையும் உருவாக்கினாா்