தல வரலாறு
திருக்கோயில் ஸ்தல வரலாறு திருநெல்வேலி என்ற திருநகரை கிஷ்ணவர்மா என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான் அவன் பல சிவ விஷ்ணு தலங்களை நிர்மாணித்து விழாக்கள் வழிபாடுகள் முதலியவற்றை சிறப்பாக செய்து வந்தான் இவ்வாறு அரசன் கிஷ்ணவர்மா ஆட்சி செய்த போது பக்கத்து நாட்டு மன்னன் போர் தொடுத்து வந்தான் அரசன் தன் குல தெய்வமான அருள்மிகு வரதராஜனை பிரார்த்தனை செய்து ஜபம் செய்தான் அர்ச்சமுர்த்தியாகிய அருள்மிகு வரதராஜபெருமாள் அனுக்கிரகம் செய்ய திருவுளம் கொண்டார் போரில் வெற்றி பெற்றதும் ஸ்ரீ வீரராகவனாக காட்சி கொடுத்தார் பெருமாள். புpன் மன்னரின் வேண்டுகோளை ஏற்று பெருமாள் ஸ்ரீ வீரராகவ பெருமாளாக இன்றும் ஆட்சி செய்கிறார்.
தல பெருமை