Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருப்பணிகரிசல்குளம் - 627010, திருநெல்வேலி .
Arulmigu Mariyamman Temple, Tirupanikarislkulam - 627010, Tirunelveli District [TM037960]
×
Temple History

தல வரலாறு

பல நூற்றாண்டுகளுக்கு முன் அன்னை பராசக்தி அக்னி மாரி ஆனால் மாரி என்ற திருநாமங்கள் ஓடு இரண்டு சிறுமியாய் வடிவெடுத்து ஒருநாள் காற்று இடியுடன் மின்னல் செயற்கை மழை பொழியும் கருக்கல் நேரத்தில் இந்த கிராமத்தின் வடுகர்கள் குடியிருக்கும் பகுதியில் வந்து நின்றார் அக்குலத்து பெண்கள் சிறுமியாய் வந்தது அகிலம் காக்கும் அன்னை என்பதை சிறு மதியால் உணராது விரட்டினர் ஊர்முழுக்க சுற்றிய அச் சிறுமிகள் வண்ணார் ஒருவரின் வீட்டின் முன் போய் நின்றார்கள் மழையில் நனையும் சிறுமியர் முகம்பார்த்து வருந்திய அவன் ஆர் ஆசிரியருக்கு சிரசு நனையாமல் இருக்க இரண்டும் முரங்களைக் கொடுத்து நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்க அந்த சிறுமிகள் நாங்கள்...