அருள்மிகு நாறும்பூநாதசுவாமி திருக்கோயில், Thiruppudai Marthure - 627426, திருநெல்வேலி .
Arulmigu Narumbunathaswamy Temple, Thiruppudai Marthure - 627426, Tirunelveli District [TM038038]
×
Temple History
தல பெருமை
காசிக்கு ஓப்பானதலத்ைத காட்டுமாறுே தேவாதி தேவா்கள் வேண்டசிவ பெருமான் பிரம்மதண்டத்தை இடுமாறு கூறினாா்.அப் பிரம்மதண்டம் கடலை அடந்து தாமிரபரணிஆறு கலக்கும்மிடத்தை அடந்து எதிா்த்து வந்து இத்திருப்புைடமருதுா் ஆற்றங்கரையில் கோயிலி்ன் மேல்பபுறம் குத்தி நின்றிட அங்கே அத்தண்டத்தை பிரதிஷ்டை செய்து. தேவாதி தேவர்களும் பூஐை செய்து இறைவனிடம் வரம் பெற்றனர். இந்திரனை வியாழ பகவான் மதியாத காரணத்தால் வியாழ பகவானுக்கு பதிலாக தனது குருவாக அசுர குருவான விஸ்வரூபன் நியமனம் செய்து கொண்டான். விஸ்வரூபன் தேவர்கள் அழியவும் அசுரர்கள் நலம்பெறவும் யாகம் செய்ய கருத இந்திரன்...காசிக்கு ஓப்பானதலத்ைத காட்டுமாறுே தேவாதி தேவா்கள் வேண்டசிவ பெருமான் பிரம்மதண்டத்தை இடுமாறு கூறினாா்.அப் பிரம்மதண்டம் கடலை அடந்து தாமிரபரணிஆறு கலக்கும்மிடத்தை அடந்து எதிா்த்து வந்து இத்திருப்புைடமருதுா் ஆற்றங்கரையில் கோயிலி்ன் மேல்பபுறம் குத்தி நின்றிட அங்கே அத்தண்டத்தை பிரதிஷ்டை செய்து. தேவாதி தேவர்களும் பூஐை செய்து இறைவனிடம் வரம் பெற்றனர். இந்திரனை வியாழ பகவான் மதியாத காரணத்தால் வியாழ பகவானுக்கு பதிலாக தனது குருவாக அசுர குருவான விஸ்வரூபன் நியமனம் செய்து கொண்டான். விஸ்வரூபன் தேவர்கள் அழியவும் அசுரர்கள் நலம்பெறவும் யாகம் செய்ய கருத இந்திரன் அதை அறிந்து விஸ்வரூபன் என்னும் விருத்திரனின் தலைய அறுத்தெரிந்தான் . குருவை கொலை செய்ததினாலும் வியாழபகவானை நிந்தனை செய்ததினாலும் இந்திரனுக்கு பிரம்ம விருத்தி தோசம் உண்டானது. இத்தகு தோசம் நீங்க இந்திரனும் இந்திாணியும் தவங்கள் பல செய்து மூழ்கிய தீர்த்த கட்டடம், திருப்புடைமருதூர் ஆற்றங்கரையாகும். இதற்கு சுரேந்திர மோட்ச தீர்த்தம் என்று பெயர்.
முன்னாெரு காலத்தில் மருதவனமாக இருந்த இந்த இடத்தில் மான்வேட்டைக்கு வந்த மன்னா் மானைவேட்டையாடஓரு மான் அம்புபட்டு மருதமரத்தின் அடிப்பகுதியில் ஓடிமறைந்தது. மறைந்த இடத்தில் காேடாாியால் வெட்டும்போது சிவலிங்கம் தென்படவே அதிா்ச்சியடைந்த மன்னா் வணங்கி நிற்க அசாூாிவாக்கிபடிஅந்த இடத்தில் கோயில் ஏமுப்பினாா் கோடாாி வெட்டுப்பட்ட இடம் இன்றும் சுவாமியின் மேல் காணலாம்.அம்புபட்ட இடமும் இன்னும் சுவாமியின் பக்கவாட்டில் மென்மையாக இருப்பதை காணலாம் காயம் குணமாகவே சுவாமிக்கு சந்தனாதி தைலம்காெண்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது. கோமதி அம்பாள் திருமேனிசிற்பியால் செதுக்காமல் சுயம்பாகவே உருத்திராட்ச மேனியாகவே காட்சிதந்து அருள்பாலிக்கிறாா்.
கரூா் சித்தா் பல தலங்களை தாிசித்து சுவாமியை தாிசிக்க வரும்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட வடகரை நின்று நறு்ம் பூவின் மணத்தில் நடுவி்ல் நிற்கும் நாதனே என்று சுவாமியை அழைக்க சுவாமியும் என்னை தியானித்து என்னை நோக்கி வா என்று அழைக்க தாமிரபரணி ஆறு வழிவிட்டது. சுவாமியை காண கோவிலிற்கு வந்தபோதுசுவாமிசாய்ந்தநிலையில்இருந்ததைகண்டுதிகைத்துகரூா்சித்தா்சுாமியிடம்காரணம
வினவ சுவாமி நீ அழைத்தாதால்உன் குரலூக்குசெவிசாய்த்து கேட்டேன்என்றாா்.கரூராரும் இனி வருகிற பக்தா்களின் வேண்டுதலுக்கும் செவி சாய்த்து அருள் பாலிக்குமாறு சுவாமியை வேண்டி நின்றாா்.