அருள்மிகு கஜேந்திரவரதர் திருக்கோயில், Athalanallu - 627426, திருநெல்வேலி .
Arulmigu Gajendravarathar Temple, Athalanallu - 627426, Tirunelveli District [TM038039]
×
Temple History
தல வரலாறு
கஜேந்திர மோக்ஷம் .கஜேந்திர மோக்ஷம் .
தல பெருமை
கு ஹு பாண்டிய மன்னன் மற்றும் இந்திரா தூய்மன் என்ற மன்னர்கள் அகஸ்தியர் சாபத்தால் யானை யாகவும் முதலையாகவும் உரு பெறுகிறார்கள் யானை நதியில் தண்ணீர் எடுக்கும் போது முதலை வாய் பட்டு ஆதி மூலமே என்று யானை கதறும் போது கிருஷ்ணர் கருடன் மீது பறந்து வந்து முதலையை சக்கரத்தால் கொன்று யானைக்கு மோக்ஷம் கொடுத்ததாக ஸ்தல வரலாறு .கு ஹு பாண்டிய மன்னன் மற்றும் இந்திரா தூய்மன் என்ற மன்னர்கள் அகஸ்தியர் சாபத்தால் யானை யாகவும் முதலையாகவும் உரு பெறுகிறார்கள் யானை நதியில் தண்ணீர் எடுக்கும் போது முதலை வாய் பட்டு ஆதி மூலமே என்று யானை கதறும் போது கிருஷ்ணர் கருடன் மீது பறந்து வந்து முதலையை சக்கரத்தால் கொன்று யானைக்கு மோக்ஷம் கொடுத்ததாக ஸ்தல வரலாறு .