Screen Reader Access     A-AA+
அருள்மிகு மந்தைவிநாயகர் திருக்கோயில், வாசுதேவநல்லூர், Sivagiri - 627758, தென்காசி .
Arulmigu Manthai Vinayagar Temple, Sivagiri - 627758, Tenkasi District [TM038066]
×
Temple History

தல பெருமை

சித்தர்கள் இவ்விடத்தில் ஒய்வு பெற்றதாகவும்,அருகில் மாட்டு மந்தை உள்ளதும், சித்தர்கள் தங்கிருந்தது வந்ததால் இன்றும் கொசு கடிக்காததும், இக்கோவிலின் பெருமை ஆகும்