Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோயில், Vickramasing Apuram - 627425, திருநெல்வேலி .
Arulmigu Sivanthiyappar Temple, Vickramasing Apuram - 627425, Tirunelveli District [TM038075]
×
Temple History

தல வரலாறு

சிவந்தியப்பா் என்ற சிற்றரசா் இப்பகுதியயை ஆட்சி செய்தாா். சிவபக்தரான அவா் தன் மக்களின் வாழ்க்கை சிறக்க சிவனுக்கு கோயில் கட்ட வேண்டும் என விரும்பி, இவ்விடத்தில் கோயில் எழுப்பினாா். இங்கு அருளும் சிவந்தியப்பா், அரசா் போல இருந்து மக்களை காத்தருளுகிறாா். எனவே, அரசருக்கு செய்யும் மாியாதை போல சிவலிங்கத்தின் மீது தலைப்பாகை சூட்டி அலங்காிக்கின்றனா்.