அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா திருக்கோயில், செட்டியாபத்து, Chettiyapathu - 628203, தூத்துக்குடி .
Arulmigu Swamy Chithambareswarar Group Of Temple, Chettiyapathu - 628203, Thoothukudi District [TM038191]
×
Temple History
தல வரலாறு
மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நிற்கும் தெய்வங்கள் வாழும் கோயில்கள் சிறந்த பிரார்த்தனை ஸ்தலங்களாக புகழ்பெற்று, அந்த ஊர் மக்களால் மட்டுமின்றி அந்த வட்டாரத்திலும் பக்கத்து மாவட்டங்களிலும் புகழ்பெற்று விளங்குகின்றன.
அந்த வகையில் செட்டியாபத்து கோயில் என்றும், திருமணி கோயில் என்றும், ஐந்து வீட்டு சுவாமி கோயில் என்றும் சிறப்போடு அழைக்கப் பெற்று வரும். இத்திருக்கோயிலின் பெருமைகளையும், நடைமுறை பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் உற்று நோக்கினோமானால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சமயப் புரட்சி செய்த வைணவப் பெரியவரான...மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நிற்கும் தெய்வங்கள் வாழும் கோயில்கள் சிறந்த பிரார்த்தனை ஸ்தலங்களாக புகழ்பெற்று, அந்த ஊர் மக்களால் மட்டுமின்றி அந்த வட்டாரத்திலும் பக்கத்து மாவட்டங்களிலும் புகழ்பெற்று விளங்குகின்றன.
அந்த வகையில் செட்டியாபத்து கோயில் என்றும், திருமணி கோயில் என்றும், ஐந்து வீட்டு சுவாமி கோயில் என்றும் சிறப்போடு அழைக்கப் பெற்று வரும். இத்திருக்கோயிலின் பெருமைகளையும், நடைமுறை பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் உற்று நோக்கினோமானால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சமயப் புரட்சி செய்த வைணவப் பெரியவரான இராமானுஜர் அவர்களின் வழியைப் பின்பற்றி ஜாதி வேறுபாடற்ற சமத்துவ சமுதாயம் படைத்த பெரியோர்கள் வாழ்ந்து பெருமை சேர்த்த பிரசித்தி பெற்றது இத்திருத்தலம் என்பது தெரிய வரும்.
பெண்களுக்கு சமஉரிமை பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் விஞ்ஞானத்தில் முன்னேறிய இன்றைய இருபதாம் நூற்றாண்டின் இருதிக்காலக் கட்டத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இத்திருக்கோயிலின் பழக்க வழக்கங்கள் பெண்களுக்கு முதல் மரியாதை கொடுப்பதாகவே அமைந்திருப்பதை பார்க்கும் பொழுது நாம் மெய்சிலிர்த்துப் போகின்றோம்.
தமிழகத் திருக்கோயிலின் வரலாற்றை நாம் படித்தோமானால் அது சோழர்கள் காலத்திய கோயிலாக இருந்தாலும் சரி, பாண்டியர்கள் காலத்தில் கோயிலாக இருந்தாலும் சரி, பிற்கால தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் காலத்தியதாக இருந்தாலும் சரி, குடிமக்களின் நன்மைக்காக அவர்களின் பசிப்பிணியை தீர்க்கும் ஸ்தலங்களாக திருக்கோயில்கள் அமைந்திருக்கின்றன என்பதை பார்க்கிறோம். வான் பொய்த்து விளைச்சல் குறைந்த காலங்களில் பல திருக்கோயில்களில் கஞ்சித் தொட்டி திறந்து குடிமக்களின் பசிப்பிணியைப் போக்கினார்கள் என்பது அந்தக் காலத்து வரலாறு.
இத்திருக்கோயிலிலே, பக்தர்களால் பணிவிடை என்றழைக்கப்படுகின்ற அன்னதானம் அனைத்து நாட்களிலும் செய்யப்படுவதும், அதில் அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி சமத்துவமாக கலந்து கொண்டு உண்பதும், இன்று வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கே அரிசி உணவே முக்கிய பிரசாதமாக அமைந்துள்ளதால் அதனை உண்டு பசிப்பிணியோடு இதர தீர்ப்பிணிகளும் நீங்கி செல்கின்றனர் என்பது அந்தக் காலத் திருக்கோயில்களில் கஞ்சித் தொட்டி அமைத்த வரலாற்றின் தொடர்ச்சியாக இன்றளவும் இத்திருக்கோயிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனிய நிகழ்ச்சியாகும்.
தற்போது மக்களிடையே நிலவி வரும் கொடுமையான ஏற்றத் தாழ்வுகளை நீக்கி சமுதாயத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையாகவும், நலவிணக்கத்தோடும் வாழவேண்டும் என்ற அடிப்படையிலே அரசாங்கத்தால் திருக்கோயில்களிலும் பிற வழிபாட்டு தலங்களிலும் சமபந்தி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இத்தகையை சமபந்தி உணவு வழங்கும் வழக்கம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, இத்திருக்கோயிலில் ஆரம்பிக்கப்பட்டு அது இன்றளவும் இருப்பவர், இல்லாதவர், உயர்ந்தவர் - தாழ்ந்தவர், ஆண்டான் - அடிமை என்று நடைபெற்று வருவதை பார்க்கும் பொழுது இத்திருக்கோயிலின் பழம்பெருமை விளங்கும்.
தல பெருமை
ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயில் செட்டியாபத்து பகுதியில் அமைந்துள்ள ஒரு பழமையான, வரலாற்று சிறப்புமிக்க இந்து ஆலயமாகும். இந்த ஆலயம் ஐந்து வீடுகளின் தெய்வமாக வழிபடப்படுகிறது, மேலும் இது பஞ்சபாண்டவர்களின் தலவராகக் கருதப்படுகிறது. ஜாதி பேதமின்றி அனைவரும் வழிபடும் ஆலயமாக இது திகழ்கிறது.ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயில் செட்டியாபத்து பகுதியில் அமைந்துள்ள ஒரு பழமையான, வரலாற்று சிறப்புமிக்க இந்து ஆலயமாகும். இந்த ஆலயம் ஐந்து வீடுகளின் தெய்வமாக வழிபடப்படுகிறது, மேலும் இது பஞ்சபாண்டவர்களின் தலவராகக் கருதப்படுகிறது. ஜாதி பேதமின்றி அனைவரும் வழிபடும் ஆலயமாக இது திகழ்கிறது.
இலக்கிய பின்புலம்
ஐந்துவீட்டு சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடன்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள செட்டியாபத்து என்ற ஊரில் குடிகொண்டுள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில். ஐந்து வீட்டு சுவாமி கோவில், தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 8 நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு. அன்னமுத்திரி பிரசாதம் வாங்கிச் செல்வது இக்கோவிலின் சிறப்பு ஆகும். ஐந்துவீட்டு சுவாமி கோயிலுக்கும் வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம்.ஐந்துவீட்டு சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடன்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள செட்டியாபத்து என்ற ஊரில் குடிகொண்டுள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில். ஐந்து வீட்டு சுவாமி கோவில், தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 8 நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு. அன்னமுத்திரி பிரசாதம் வாங்கிச் செல்வது இக்கோவிலின் சிறப்பு ஆகும். ஐந்துவீட்டு சுவாமி கோயிலுக்கும் வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம்.
புராண பின்புலம்
ஐந்துவீட்டு சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடன்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள செட்டியாபத்து என்ற ஊரில் குடிகொண்டுள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில். ஐந்து வீட்டு சுவாமி கோவில், தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 8 நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு. அன்னமுத்திரி பிரசாதம் வாங்கிச் செல்வது இக்கோவிலின் சிறப்பு ஆகும். ஐந்துவீட்டு சுவாமி கோயிலுக்கும் வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். 1
ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் வழிபடும் இந்த கோயிலை...ஐந்துவீட்டு சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடன்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள செட்டியாபத்து என்ற ஊரில் குடிகொண்டுள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில். ஐந்து வீட்டு சுவாமி கோவில், தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 8 நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு. அன்னமுத்திரி பிரசாதம் வாங்கிச் செல்வது இக்கோவிலின் சிறப்பு ஆகும். ஐந்துவீட்டு சுவாமி கோயிலுக்கும் வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். 1
ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் வழிபடும் இந்த கோயிலை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், கோவிலுக்கான செலவுகளை பஞ்சபாண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில் செய்யப்படும் அன்னதானமானது மீனவர்கள், அங்காடியில் வியாபாரம் செய்பவர்கள், வெற்றிலை விற்கும் நாடார்கள், ஆடு மாடுகளை வளர்த்துவந்த கோணார்கள், நெசவாளர்கள் இப்படி ஜாதி மத வேறுபாடின்றி இவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட சன்மானத்தில் இந்த ஆலயமானது பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
பெரிய சுவாமி திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றைப் போக்கும் தலமாகவும், மாந்திரீக பிரச்னை களுக்கும், மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசுவாமி சன்னிதியின் எதிர் புறம் ஆஞ்சநேயர் சன்னிதி அமைக்கப்பட்டு ள்ளது. சிறப்பு மிக்க பிரார்த்தனை தலமான இந்த ஆலயத்தில் வினை மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட வர்கள், தீராத பணிகளால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து தங்கள் குறைகள் நீங்கப்பெறுகின்றனர். இத்தலத்தில் விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத வியாதிகள் தீரும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மக்கள் செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. வேண்டுவோருக்கு வேண்டுபவை எல்லாம் கிடைக்கும் அற்புதத் தலம் இதுவாகும். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர்.