முன்னொரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புன்னிய கோஷம் என்னும் அக்ரகாரத்தில் வேதவி என்பவர் தன் மாதா பிதா குரு மூவருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆஸனதை என்னும் மந்திரத்தை ஜெபித்து தவமிருக்க எண்ணிருக்கையில் அவனிடம் திருமால் கிழ பிராமண வேடத்தில் வந்து ஆஸனத்தை மந்திரம் ஜெபிக்க வரகுணமங்கைதான் சிறந்தது என்று கூற அவர் இங்கு வந்து கடுந்தவம் செய்து திருமாலின் அருள் பெற்று பரமபதம் அடைந்தார் ஆஸன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடம் ஆதலால் விஜயாசானர் என்னும் திருநாம் திருமாலுக்கு உண்டானது பிரம்மா அளித்த ரோமேசமகரிஷிக்கும் சத்தியத்தால் கணவனின் உயிர் மீட்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும் அதர்மத்தையும்அக்கிரமத்தையும் சுட்டு...முன்னொரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புன்னிய கோஷம் என்னும் அக்ரகாரத்தில் வேதவி என்பவர் தன் மாதா பிதா குரு மூவருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆஸனதை என்னும் மந்திரத்தை ஜெபித்து தவமிருக்க எண்ணிருக்கையில் அவனிடம் திருமால் கிழ பிராமண வேடத்தில் வந்து ஆஸனத்தை மந்திரம் ஜெபிக்க வரகுணமங்கைதான் சிறந்தது என்று கூற அவர் இங்கு வந்து கடுந்தவம் செய்து திருமாலின் அருள் பெற்று பரமபதம் அடைந்தார் ஆஸன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடம் ஆதலால் விஜயாசானர் என்னும் திருநாம் திருமாலுக்கு உண்டானது பிரம்மா அளித்த ரோமேசமகரிஷிக்கும் சத்தியத்தால் கணவனின் உயிர் மீட்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும் அதர்மத்தையும்அக்கிரமத்தையும் சுட்டு பொசுக்கும் அக்கினி தேவனுக்கு காட்சியளித்த இடம். இத்திருத்தலத்தில் உயிர் நீத்தால் மோட்சம் கிட்டும் என ரோமேச முனிவர் கூறியுள்ளார்.