Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆயிரத் தென்விநாயகர் திருக்கோயில், Arumugamangalam - 628802, தூத்துக்குடி .
Arulmigu Aurethen Vinayakar Temple, Arumugamangalam - 628802, Thoothukudi District [TM038217]
×
Temple History

தல வரலாறு

ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கென்று கொடிமரம், திருத்தேர் பிரம்மோத்ஸவம் மதலிய அம்சங்களுடன் ஆகமவிதிப்படி அமைந்த அலயம் சுவாமி ஸ்ரீ ஆயிரத்தெண்விநாயகர் திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் பல மன்னர்களாலும் மாடதிபதிகளாலும் துதிக்கப்பட்டு வரும் கோயிலாகும். மாதந்தோறும் சங்கடகரசதுர்த்தி சிறப்பாக நடைபெறும். சித்திரை பெருந்திருவிழா நடைபெறும்.