தல வரலாறு
ஸ்ரீயப்பதியான பகவான் ஸ்ரீமத் நாராயணன் தென்தமிழ்நாட்டில் தாமிரபரணி நதிக்கரையில் ஸ்ரீ ரெங்கராஜப் பெருமாளாக எழுந்தருளி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்.ஸ்ரீயப்பதியான பகவான் ஸ்ரீமத் நாராயணன் தென்தமிழ்நாட்டில் தாமிரபரணி நதிக்கரையில் ஸ்ரீ ரெங்கராஜப் பெருமாளாக எழுந்தருளி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்.