Screen Reader Access     A-AA+
அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோயில், Tholappapannai - 628252, தூத்துக்குடி .
Arulmigu Kailasanathar Temple, Tholappapannai - 628252, Thoothukudi District [TM038240]
×
Temple History

தல வரலாறு

நவகைலாயத்தில் ஐந்தாவது இடத்தை பெறுவது முறப்பநாடு ஆகும். இந்த கோயில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது. குருபகவானின் அருள் பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும். திருநெல்வேலிலிருந்து 17 கி .மீ தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள ஊர் முறப்பநாடு. திருநெல்வேலிலிருந்து வல்லநாடு கொங்கராயக்குறிச்சி கலியாவூர், உலக்குடி ,பூவாணி, அல்வார்கற்குளம் செல்லும் நகர பேரூந்துகள் அடிக்கடி செல்கின்றன. முறப்பநாடு பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் நவகைலாயத்தின் வியாழ பகவானை விட்டிருக்கும்...