Screen Reader Access     A-AA+
அருள்மிகு மகாகணபதி திருக்கோயில், Amman Puram - 628201, தூத்துக்குடி .
Arulmigu Mahaganapathy Temple, Amman Puram - 628201, Thoothukudi District [TM038242]
×
Temple History

தல பெருமை

செந்துரர் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் கௌதம நதி என அழைக்கப்படும் தற்போதைய வள்ளி வாய்க்காலில் நீராடி விட்டு கரையோரம் அமைந்துள்ள விநாயகரை தரிசித்து அரசமரத்தை வலம் வந்தால் நினைத்த காரியம் கை கூடும் . இது திருச்செந்துரரிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.