Screen Reader Access     A-AA+
அருள்மிகு அர்க்கீஸ்வரர் திருக்கோயில், பம்மல், சென்னை - 600075, செங்கல்பட்டு .
Arulmigu Arkeeshwarar Temple, Pammal, Chennai - 600075, Chengalpattu District [TM000385]
×
Temple History

தல வரலாறு

இவ்வாலயம் சுமார் 1300 வருடங்களுக்கு பழமையானது. 6-ம் நூற்றாண்டு இறுதியிலும்7-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டது என்பது நுனுதமான மண்டபம் கட்டப்படும் போது சிலைகள் கிடைத்தது அதன் மூலம் அறியப்படுகிறது. தென் நாட்டில் உள்ள 274 தேவார ஸ்தலங்கள் பல உள்ளன அதில் வைப்பு ஸ்தல வரலாற்றில் பல ஆலயங்கள் உள்ளன அவற்றில் உள்ள ஸ்தலம் ஆகும் ஈஸ்வரனின் திருவிலையாடல் 63 நாயன்மார்களால் மூலம் ஈஸ்வரன் அரங்கேற்றப்பட்டுள்ளன.