தல பெருமை
இத்திருக்கோயில் மிகவும் பழமையான திருக்கோயிலாகும்.இத்திருக்கோயிலானது தச்சநல்லூர், மணிமூர்த்திஸ்வரம் என்ற இடத்தில் தாமிரபரணி ஆற்றின் முன்பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் விநாயகரை மூர்த்தி விநாயகர் என்றும் உஷ்சிச்ச்ட கணபதி என்ற சிறப்பு பெயரும் உண்டு.இத்திருக்கோயிலில் விநாயகருக்கு தனி சன்னதி உண்டு.