Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோதபரமேஸ்வரர் திருக்கோயில், Keezhathiruvengadanatha Puram - 627006, திருநெல்வேலி .
Arulmigu Kotha Parameshwarar Temple, Keezhathiruvengadanatha Puram - 627006, Tirunelveli District [TM038988]
×
Temple History

தல பெருமை

நெல்லையிலிருந்து 7 கி.மீ தொலைவில் குன்னத்தூர் பொத்தையின் தெற்கு சரிவில் தோவில் உள்ளது. நகர பேருநது 6ஏ மற்றும் மினிபஸ் செல்கிறது. தென்திருபபதி, திருநாங்கோயில் என்று அழைக்கப்படும்வெஙகடாசலபதி திருககோயில், மேலக்திருவேங்கடநாதபரம் செல்லும் வழியில் இத்திருக்கோயில் உள்ளது. இப்பகுதி செங்காணி என்றும் கீழத்திருவேங்கடநாதபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. கோயில் அமைப்பு கோயில் கிழககுநோக்கி காட்சி அளிக்கிறது. அம்பாள்சன்னிதி தெறகுநோககி உள்ளது. சுவாமி கோவிலில் முன்மண்டபம், நடுமண்டபம், அர்த்தமண்டபம் என நான்கு பகுதிகளாக உள்ளது.முன்மண்டபத்தில் தெற்ககுநோக்கி அம்பாள் இருக்கிறாள். கருவறைக்கு முன்பு இடப்பக்கம் விநாயகர் உளளார். வலதுபக்கம் ஓரு சிவலிங்கமும் அதற்குமுன்பு ஓருநந்தியும் உள்ளது. கோயில் சிறப்பு ராகுவுக்குரிய ஸ்தலமாகும். இந்தகிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைதோறும் எம்பெருமானை நெ்தபம ஏற்றி வழிபட்டால் கிரகதேதாஷம் நீங்கி வாழ்வல் பேரின்பம் கிடைக்கும்