Screen Reader Access     A-AA+
அருள்மிகுமேலத்தெரு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில், Keela Munneerpallam - 627356, திருநெல்வேலி .
Arulmigu Lakshmi Narayana Perumal Temple, Keela Munneerpallam - 627356, Tirunelveli District [TM038992]
×
Temple History

தல வரலாறு

திருநெல்வேலி மாவட்டம். பாளையங்கோட்டை வட்டம், கீழமுன்னீர்பள்ளத்தில் அமைந்துள்ள அருள்மிகு லெட்சுமிநாராயணபெருமாள் திருக்கோவில் வைணவ ஸ்தலமாகும். இத்திருக்கோவில் வருகை தந்து தரிசக்கும் பக்தர்களுக்கு நினைத்த காரியங்கள் கைக்கூடும்.