Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், பொன்னாக்குடி - 627151, திருநெல்வேலி .
Arulmigu Venkatachalapathi Temple, Ponnakudi - 627151, Tirunelveli District [TM038994]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோவில் 250 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலாகும். பொன்னாக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் பெருமாள் ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.