தல வரலாறு

இத்திருக்கோவில் பெயர் அருள்மிகு ஸ்ரீ அனவரத விநாயகர் திருக்கோவில் ஆகும் . இக்கோவில் திருப்பணி கரிசல்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ளது . இக்கோவிலில் விநாயகர் பிரதான தெய்வமாக இருக்கிறார். திருப்பணி கரிசல்குளம் மாரியம்மன் கோவிலின் கொடை விழாவின் போது அம்மனின் பச்சை மண் உருவம் பிடிக்கும் நிகழ்வு இக்கோவிலில் வைத்தே நடைபெறும் . இக்கோயில் விநாயகர் சதுர்த்தி ,மகா சங்கடஹர சதுர்த்தி திருவிழா முக்கிய திருவிழாவாக இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது .