Screen Reader Access     A-AA+
அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில், Near By Pond, Vagai Kulam - 627754, திருநெல்வேலி .
Arulmigu Viswanathasamy Temple, Near By Pond, Vagai Kulam - 627754, Tirunelveli District [TM039568]
×
Temple History

புராண பின்புலம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், வாகைக்குளம் என்னும் ஊரில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 19 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்த திருக்கோயிலாகும்.