Screen Reader Access     A-AA+
அருள்மிகு புறவேலிநாதர் திருக்கோயில், வீரவநல்லூர் - 627414, திருநெல்வேலி .
Arulmigu Puravelinathar Temple, Veeravanallur - 627414, Tirunelveli District [TM039760]
×
Temple History

புராண பின்புலம்

திருக்கோயில் மிகவும் பழமையான திருக்கோயில் ஆகும், இத்திருக்கோயிலில் உள்ள தட்சிணா மூர்த்தி சிலை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சப்தம் தர கூடியதாக உள்ளது, பூமிநாதசுவாமி திருக்கோயிலுக்கும் இத்திருக்கோயிலுக்கும் இடையே சுரங்கப்பாதை இருந்ததாக கூறப்படுகிறது, இத்திருக்கோயிலில் பிரகாரத்தில் விஷ்ணு கஜேந்திரலெட்சுமி இரு கரிகளின் சிற்பம் காணப்படுகிறது. மிகவும் பழமையான கோயில் திருப்பணி நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன