தல வரலாறு
இத்திருத்தலம் மூலவர் பெயரில் அழைக்கப்படாது மாறாக இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள நடராஜர் பெயரில் கனகசபாபதி ஆலயம் என வழங்கப்படுகிறது. 5தலங்களில் சிதம்பரம், கரிசூழ்ந்தமங்கலம், கட்டாரிமங்கலம், கருவேலங்குளம் மற்றும் செப்பறை ஆகிய ஒரே சிற்பியால் செதுக்கப்பட்ட தலங்களில் இரண்டாவது தலம் இதுவே ஆகும். மூலவர் சுந்தரேஸ்வரர் அம்பாள் சுந்தராம்பிகை ஆவர், தனித்தனி சன்னதிகளில் அருள்பாலித்து வருகின்றனர்.