Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதிபராசக்தி அம்மன் திருக்கோயில், தென்வேலூர் - 632001, வேலூர் .
Arulmigu Aadiparasakthi Amman Temple, Thenvellore - 632001, Vellore District [TM003991]
×
Temple History

தல பெருமை

சீர்மிகு தாெண்டை நன்னாட்டின் பாலாற்றின் தென்கரையில் வேலூர் மாநகர், கிழக்கு பக்கம் அரசு பாெது மருத்துவமனை சாலையில் அருள்மிகு ஆதிபராசக்தி அம்மன் திருக்காேயில் அமைந்துள்ளது, அரசு மருத்துவமனைக்கு செல்வாேர் மற்றும் பாெதுமக்களால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிறு காெட்டகை கட்டி அம்மனை ஸ்தாபிதம் செய்து வழிபாடு செய்து வந்துள்ளனர்,இந்திருக்காேயிலுக்கு 10.5.2015 அன்று ஆகம விதிப்படி 2 வது குடமுழுக்கு நடைபெற்றது,