தல வரலாறு
அருள்மிகு ஸ்ரீ வரதராஜபெருமாள் திருக்கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட திருக்கோவில் ஆகும் . இக்கோவில் ஸ்ரீ தேவி , ஸ்ரீ பூமா தேவி , சமேதராக ஸ்ரீ வரதராஜபெருமாளும் , ஸ்ரீ அலமேலு மங்கை , ஸ்ரீ வெங்கடாசலபதியும் சேர்த்து இருந்து அருள் பாவிக்கும் தனிச் சிறப்பு பெற்றது. ஸ்ரீ வரதராஜபெருமாள் படாசாரமும் , மூலிகை சாரும் கலந்து செய்யப்பட்டதால் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறார் .